நீ நடந்தால்
அது ஆயிரம் சிங்கங்களை ஓடவைக்கும்.
நீ சிரித்தால்
அது ஆயிரம் இராமதாசுகளை அதிரவைக்கும்
எதிர்காலத் தமிழே
எங்கள் விடிவெள்ளியே
எமது சமுதாய
உன் பின்னால்
வருகிறோம்
தலித்தை மட்டுமல்ல
தமிழையும் வாழவைப்பாய் நீ!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment