இந்து மதத்தில் இருக்கும் பிரச்சினைகள் உடனடியாக தீர்க்க முடியாத நிலையில் நாம் என்ன செய்வது? ஆபிரகாமிய மதங்கள் எல்லாமே நமக்கு எதிரானவை. நம்மது வாழ்க்கையை அவற்றுக்கு அடகு வைக்க முடியாது. இஸ்லாமில் இனைவதும் நடவாத காரியம். இஸ்லாம் தலித்துக்களுக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழினத்துக்கே துரோகம் செய்யும் ஒரு மடத்தனமான அரபி மதம்.
இந்திய மதங்களில் பவுத்தம், சமணம், சீக்கியம் ஆகியவற்றில் பவுத்தத்திற்கு மாறுவது இஸ்லாமிற்கு மாறுவது போலத்தான். இலங்கையில் பல தமிழர்கள் பவுத்தத்திற்கு மாறியதன் விளைவாக தங்களது மொழியையும் கலாச்சாரத்தையும் இழந்து சொந்த பந்தங்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார்கள்.இஸ்லாமின் முல்லாக்கள் போல அங்கே பவுத்த பிட்சுக்கள் அந்த சமூகத்தை ஆட்டிப் படைக்கிறார்கள். இலங்கையை மட்டும் பார்த்து நான் இந்த முடிவுக்கு வரவில்லை. திபெத், தாய்லாந்து, கம்போடியா என்று மற்ற நாடுகளிலும் இந்த நிலைதான் தொடர்கிறது.
சமணம் பற்றி எனக்கு சரியாய்த் தெரியாது. அசைவ உணவை விடவேண்டும் என்கிறார்கள். குறைந்த விலையில் புரொட்டீன் நமது சமுதாயத்திற்கு அசைவ உணவின் மூலம்தான் கிடைத்து வருகிறது. சைவ உணவிற்கு மாறுவது அவ்வளவு எளிதும் கிடையாது. ஆகவே, சமணத்தையும் நிராகரித்துவிட்டேன்.
இந்நிலையில் சீக்கிய மதம் நல்ல ஒரு வாய்ப்பாக உள்ளது. சமத்துவம் மிகுந்த மதம் அது. இந்து மதம், பவுத்தம், சமணம் போன்ற மதங்களில் உள்ளதுபோல சிலைவழிபாடு, சமாதி வணக்கம் கிடையாது.
நன்பர்களே உங்கள் கருத்து என்ன???
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment